
மக்களே, “May the Fourth be with you” என்பது, Star Wars படத்தின் “May the Force be with you” என்ற புகழ்பெற்ற வசனத்தின் வார்த்தை விளையாட்டு. மேலும் May 4th உலகம் முழுவதும் Star Wars Day ஆக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு, அதே மே நான்காம் தேதி தான் தமிழகத்தில் தேர்தல் முடிவு வெளியாகும் நாள்!
தேர்தல் களத்தில், மூன்று அரசியல் நட்சத்திரங்களின் மோதல்.
அதனால் அரசியல் அரங்கமே ஒரு “Star War” போல காட்சியளிக்கிறது!
இப்போது நம் எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்வி – மக்கள் ஆதரவு யாருக்கு? இறுதியில் ஜெயிப்பது யார்?நாளை பார்க்கலாம்!
இந்த சுவாரஸ்யமான coincidence உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர் குழுக்களுக்கு பகிருங்கள். நன்றி!